வாஸ்தவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாஸ்தவம், பெயர்ச்சொல்.

  1. மெய்
  2. உண்மை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. truth
  2. fact
விளக்கம்
  • கூற்று வாஸ்தவம் நிறைந்தது
பயன்பாடு
  • வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள்



( மொழிகள் )

சான்றுகள் ---வாஸ்தவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாஸ்தவம்&oldid=1911391" இலிருந்து மீள்விக்கப்பட்டது