சிவிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சிவிகை

  1. பல்லக்கு

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவிகை&oldid=1967958" இலிருந்து மீள்விக்கப்பட்டது