மலட்டுத்தன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மலட்டுத்தன்மை(பெ)

  1. இனப்பெருக்கத்தின் மூலம் வாரிசு பெற முடியாத நிலை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. impotency
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலட்டுத்தன்மை&oldid=1027859" இலிருந்து மீள்விக்கப்பட்டது