ஆலோசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆலோசி (பெ)

  1. சிந்தி, யோசி
  2. ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து மற்றவருடன் கலந்து பேசு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. think over; consider; deliberate
  2. consult; take counsel
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆலோசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஆலோசனை - சிந்தி - யோசி - யோசனை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலோசி&oldid=801196" இலிருந்து மீள்விக்கப்பட்டது