utility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

utility

  • பயனுடை; பயனுடைமை; பயனுறுதன்மை; பயனோக்கம்; பயன்
  • உளவியல். பயனுடைமை
  • கணிதம். பயன்பாடு
  • நிலவியல். பயன்பாடு
  • பொருளியல். பயன்பாடு
  • பொறியியல். பயன்; பயன்பாடு

விளக்கம்[தொகு]

  1. ஒரு சரக்கு அல்லது பணியை நுகர்வதிலிருந்து ஒரு தனியாள் பெறும் அகத்திண்மையுள்ள நன்மை. மதிப்போடு ஒப்பிடப்படுவது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் utility
"https://ta.wiktionary.org/w/index.php?title=utility&oldid=1985063" இலிருந்து மீள்விக்கப்பட்டது