pavilion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

pavilion

  • காட்சி அரங்கு; காட்சிக் கூடம்; காட்சிக்கூடம்; கூடாரம், மண்டபம்
  • கட்டுமானவியல். அணிகூடாரம்; விதானம்
  • மருத்துவம். காட்சி மாடம்; கால்வாய் முடிவு விரிவுக்குழாய்; முடிவு விரிதல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pavilion
"https://ta.wiktionary.org/w/index.php?title=pavilion&oldid=1985630" இலிருந்து மீள்விக்கப்பட்டது