bombast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bombast, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(பெ)

  1. ஆடம்பர பேச்சு/எழுத்து, மிகைப்பேச்சு, வாய்ப்பந்தல்
  2. வீண்புகழ்ச்சி, வீம்பு
  3. பஞ்சு
  4. திணிப்பு
  5. கட்டு
  6. பகட்டுப்பேச்சு
  7. ஆரவார மொழி
விளக்கம்
பயன்பாடு
  1. political bombast - அரசியல்வாதிகளின் வாய்ப்பந்தல்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---bombast--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=bombast&oldid=1855661" இலிருந்து மீள்விக்கப்பட்டது