சோனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோனை (பெ)

  1. கார்மேகம்
  2. விடாமழை; சோனாமாரி
  3. விடாமழைப்பாட்டம்
  4. மழைச்சாரல்
  5. திருவோணம் நட்சத்திரம்
  6. கைப்பிடிச்சுவர்; சோணை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. dark, moisture-laden clouds
  2. incessant downpour of rain
  3. pouring rain, rain falling in torrents
  4. constant drizzle from clouds gathering on hill-tops
  5. the 22nd star
  6. parapet wall


பயன்பாடு
நெல்லு பயிரேறும்
சோனை மழை பேஞ்சா - நம்ம
சோளம் பயிரேறும்
கம்பி மழை பேஞ்சா - அங்கே
கம்பு பயிரேறும் (முசிறிவட்ட வழக்கு பாடல், நாட்டுப்புறவிலக்கியம் காட்டும் வேளாண்மை, முனைவர் சி.பா. சாந்தகுமாரி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :கார்மேகம் - சோனாமாரி - முகில் - வெண்மேகம் - சோனாமேகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோனை&oldid=1979851" இலிருந்து மீள்விக்கப்பட்டது