கிழக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • கீழ்த்திசை
  • கீழிடம்
  • இழிவு
  • குணக்கு. குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128)

சொல்வளம்[தொகு]

  1. north - வடக்கு
  2. west - மேற்கு
  3. south - தெற்கு
  1. northeast - வடகிழக்கு
  2. northwest - வடமேற்கு
  3. southeast - தென்கிழக்கு
  4. southwest - தென்மேற்கு
  1. northern - வடக்கத்திய
  2. eastern - கிழக்கத்திய
  3. western - மேற்கத்திய
  4. southern - தெற்கத்திய

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - east
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழக்கு&oldid=1986656" இலிருந்து மீள்விக்கப்பட்டது