குறுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறுக்கு(வி)

  1. குறையச்செய். குறை
    • செலவைக் குறுக்கவேண்டும்
  2. பெரிதாக உள்ளதை, வசதிக்காகச் சிறியதாக மாற்று, சுருக்கு
    • அந்தநூலைக் குறுக்கியெழுதுக
  3. நெருங்கச்செய்
    • திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).
  4. சமீபமாகு
    • திருநாவாய் எத்தனையிடம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றார்களாய் (ஈடு, 9, 8, 1).

(பெ)

  1. நெடுமைக்கு மாறான அகலம்
  2. இடையில் உள்ளது; திரியக்கு
  3. குறுக்களவு, விட்டம்
    • நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிக. சிவ. அக.17).
  4. குறுமை
    • நீண்டநெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பர. 13).
  5. சுருக்கம்
  6. மாறு, எதிர், தடை
    • அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன்
  7. இடையீடு
  8. இடுப்பு, இடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (வி)

  1. shorten, curtail, reduce, contract, lessen, retrench (இந்தி- छोटा करना)
  2. abbreviate, abridge, epitomise, abstract
  3. cause to draw near, bring within easy reach
  4. be near, close by

(பெ)

  1. transverseness, breadth
  2. that which is across, transverse, in a cross direction
  3. diameter
  4. shortness of distance
  5. contraction
  6. opposition, objection, hindrance
  7. intervention
  8. hips, loins
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குறுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. சாலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுக்கு&oldid=1968522" இலிருந்து மீள்விக்கப்பட்டது