உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மாந்தரியல்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேளாண்மாந்தரியல்பு(பெ)

  • ஆணைவழிநிற்றல், அழிந்தோரைநிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துண்மை, ஒக்கல்போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல், விருந்துபுறந்தருதல், திருந்தியவொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேளாண்மாந்தரியல்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளாண்மாந்தரியல்பு&oldid=1120143" இலிருந்து மீள்விக்கப்பட்டது