வைசியன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைசியன்(பெ)
பூவைசியர்:
வெள்ளாளர்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
- தனவைசியர் - பொருளீட்டும் வணிகர் - trader, merchant
- பூவைசியர் - பயிர்செய்யும் உழவர் - agriculturists or farmers
- கோவைசியர் - கால்நடை காக்கும் இடையர் - shepherds tending cattle
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---வைசியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +