ஓமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓமம் விதை
ஓமம் விதை
பிராமணர் செய்யும் ஓமம்
பிராமணர் செய்யும் ஓமம்
ஓமத்தண்ணீர்


பொருள்

ஓமம்(பெ)

  1. அசட்டி, அசமடம், அசமோதை
  2. இந்து மதத்தில் அக்கினியை வளர்த்து செய்யப்படும் பூசை, யாகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. carom = Carum copticum
  2. a Hindu ritual involving [[fire]
  1. अजवाइनஇந்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓமம்&oldid=1984260" இலிருந்து மீள்விக்கப்பட்டது