corporal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

corporal

  1. உடற்சார்; உடலுக்குரிய
  2. படைத்துறைச் சிற்றலுவலர்
  3. கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர்
  4. சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்
  5. கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி
  6. மனித உடம்புக்கடுத்த
  7. உடலுக்குரிய
  8. உடம்பினை உடைய
  9. தனிமனிதருக்குரிய
  10. சடமான
  11. சித்து அல்லாத
  12. ஆன்மா சாராத



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=corporal&oldid=1858471" இலிருந்து மீள்விக்கப்பட்டது