galactose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

galactose

  1. விலங்கியல். மூச்சீனி
  2. வேதியியல். மூச்சீனி
  3. வேளாண்மை. மூச்சீனி(மூளை சீனி)

விளக்கம்[தொகு]

  1. லேக்டோசு சர்க்கரையை நீராற் பகுக்கக் கிடைப்பது. இது பால் சர்க்கரையாகும்.
  2. பாலில் உள்ள சர்க்கரையில் சர்க்கரையுடன் காணப்படும் பொருள். நுரையீரல் சேதமடைந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய பாற்சர்க்கரைப் பொருள் சோதனை செய்யப்படுகிறது. நோயாளிக்கு வெறும் வயிற்றில் 500மி.மீ நீரில் 40 கி. பாற் சர்க்கரைப் பொருள் கரைக்கப்பட்ட கரைசல் கொடுக்கப்படு கிறது. ஐந்து மணி நேரத்திற்கு அவரது சிறுநீர் பரிசோதிக்கப் படுகிறது. சிறுநீரில் 2 கிராம் அல்லது அதற்கு மேல் பாற் சர்க்கரைப் பொருள் இருந் தால், அவரது நுரையீரல் சேதமடைகிறது என்று பொருள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=galactose&oldid=1901445" இலிருந்து மீள்விக்கப்பட்டது