உள்ளடக்கத்துக்குச் செல்

வர்ணனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வர்ணனை (பெ)

  1. நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல்; புனைவுரை
  2. புகழ்ச்சி; தோத்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. description, narration; commentary; delineation
  2. praise
விளக்கம்
பயன்பாடு
  • நேரடி வர்ணனை

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வர்ணனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வருணனை - விவரணம் - மொழிபு - புகழ்ச்சி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வர்ணனை&oldid=796931" இலிருந்து மீள்விக்கப்பட்டது