மூலக்கூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூலக்கூறு (பெ) ஒரு பதார்த்தத்தின் வேதியியல் பண்புகள் மாறாதிருக்கக் கூடியதாக அதிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய மிகச் சிறிய துணிக்கை.

மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

மூலம் - கூறு
மூலக்கூறு உயிரியல், மூலக்கூறு இடை விசை
மூலக்கூற்றெண், மூலக்கூற்றெடை
ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு, கட்டுறா மூலக்கூறு
பட்டைக்கூம்பு மூலக்கூறு, எண்முக மூலக்கூறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூலக்கூறு&oldid=1906170" இலிருந்து மீள்விக்கப்பட்டது