தேமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேமா (பெ)

  • ஆம்பிரம்; தேமாம்பூ; மாம்பூ.
  • முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் பழத்தைத் தரும் பூ / அதனைத் தரும் மரம்.
  • Mangifera indica

பிற பெயர்களுக்கு காண்க[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேமா&oldid=1986221" இலிருந்து மீள்விக்கப்பட்டது