asteroid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

asteroid:
சிறுகோள்
பலுக்கல்

asteroid

  • கணிதம். சிறுகோள்
  • நிலவியல். சிறுகோள், உடுப் போலி
  • குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று, வாணவேடிக்கை, (பெ.) விண்மீன் வடிவான



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asteroid&oldid=1684884" இலிருந்து மீள்விக்கப்பட்டது