கண்கூடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கண்கூடு(பெ)

  1. கண்களுக்கு எளிதில் புலப்படும் உண்மை

()

  1. வெளிப்படை
    நாட்டுக்காக இத்தலைவர் தண் வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார் என்பது கண்கூடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. naked truth, obvious fact
  2. obvious
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்கூடு&oldid=1066326" இலிருந்து மீள்விக்கப்பட்டது