காயசித்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காயசித்தி(பெ)

  1. உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி
    சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார் (குற்றா. தல. நூற்பய. 16).
    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் (குற்றாலக் குறவஞ்சி).
  2. அணிமா மகிமா முதலிய சித்திகள்
  3. பொன்னாங்காணி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. power of securing the body by magical medicaments against age and its effects, as loss of teeth, grey hairs, decay of mental or physical powers
  2. supernormal powers of the soul over its physical vesture, as reducing it to an atom or enlarging it to any size at pleasure
  3. a plant growing in damp places
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காயசித்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சித்தம், சித்தர், சித்தி, காயம், காயகல்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயசித்தி&oldid=1633946" இலிருந்து மீள்விக்கப்பட்டது