சேதனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சேதனன்(பெ)

  1. அறிவாளன், அறிவுடையவன்
    சேதனர் வணங்குஞ்செல்வச் சேதுவில் (சேதுபு. இராமநா. 26).
  2. அறிவுடையது; ஆன்மா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. intelligent, wise person; rational being, one endowed with intelligence
  2. soul, as intelligent
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேதனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சேதி, சேதனம், அறிஞன், ஆத்மா

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதனன்&oldid=1058850" இலிருந்து மீள்விக்கப்பட்டது