புனைபெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புனைபெயர்

  1. ஒருவர் (அதிகமாக எழுத்தாளர்கள்) தனது உண்மையான பெயரை விடுத்து, தாமே சூட்டிக்கொள்ளும் பெயர். கற்பனைப் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - pen name, pseudonym, alias – புனைவுப் பெயர், கற்பித்துக்கொண்ட பெயர்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சென்னைபேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனைபெயர்&oldid=1910415" இலிருந்து மீள்விக்கப்பட்டது