குருசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குருசு (பெ)

சிலுவை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • cross - கழுமரம்
விளக்கம்
  • போர்த்துக்கீசிய cruz (இலத்தீன்: crux) என்னும் சொல் தமிழில் குருசு ஆயிற்று. சிலுவை என்னும் சொல் கிறித்தவ மதம் வழியாகத் தமிழில் புகுந்தது. சிரிய மொழியில் வழங்கும் slībo என்னும் சொல்லே தமிழில் சிலுவை ஆயிற்று.
பயன்பாடு
  • பிறகு அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் (மாற்கு 15:24)திருவிவிலியம்


(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குருசு--- DDSA பதிப்பு + வின்சுலோ + +சிலுவை+குருசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருசு&oldid=1050715" இலிருந்து மீள்விக்கப்பட்டது