வேளாண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரமை

பொருள்

  • வேளாண்மை, பெயர்ச்சொல்
  1. உழவுத் தொழில், விவசாயம்.
  2. உபகாரம், உதவி.
  3. கொடை. (பிங்கல நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • thamil
  1. agriculture
  2. help, assistance
  3. gift, bounty, liberality

திருக்குறள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளாண்மை&oldid=1968427" இலிருந்து மீள்விக்கப்பட்டது