அலங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலங்கல் (பெ)

பொருள்
  • மாலை, பூமாலை
  • அசையும் கதிர்
  • தளிர்
  • ஒழுங்கு
  • ஒளி
  • துளசி
  • முத்துச்சிப்பி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அலங்கல் நாரி ( நாரி-பெண்).

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலங்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கல்&oldid=1891525" இலிருந்து மீள்விக்கப்பட்டது