delirious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.| adj.

1. சுரத்தால் உடல் நடுங்கும்

2. அதீத மகிழ்ச்சியான, உற்சாகமான

3. அறிவு பிறழ்ந்த; மனத் தடுமாற்றமான; உளறுதல்

ஒலிப்பு[தொகு]

  • /dɪˈlɪɹɪ.əs/, /dɪˈlɪəɹɪ.əs/
  • ஒலிக்கோப்பு --

பயன்பாடு[தொகு]

1. She had a high temperature and was delirious. = கடும் சுரத்தினால் அவள் உடல் நடுங்கியது.

2. The team arrived home to a delirious reception from its fans. = ஆதரவாளர்களின் ஆரவாரமான, உற்சாகமான வரவேற்பு குழுவிற்குக் கிடைத்தது.

3. He grew feverish and then delirious. = சுரம் ஏற்பட்ட பிறகு அவன் உளற ஆரம்பித்தான்.

மேற்கோள்கள்[தொகு]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=delirious&oldid=1992694" இலிருந்து மீள்விக்கப்பட்டது