புற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
எறும்புப் புற்று
கறையான் புற்று
  1. கறையான் கட்டிய மண் கூடு
  2. எறும்பு முதலியவற்றின் வளை
  3. புற்று நோய்
  4. புரை வைத்த புண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. ant-hill, mound thrown up by termites
  2. hole, as of ants
  3. cancer
  4. anything scurvy, scrofulous or cancerous; rapilloma
விளக்கம்
பயன்பாடு
  1. புற்றில் இருந்து பாம்பு வெளியே வந்தது (a snake came out of the ant-hill)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்று&oldid=1245754" இலிருந்து மீள்விக்கப்பட்டது