இரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
இரதம்:
இரதம்:
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தங்க இரதம் (gold chariot)

(இலக்கியப் பயன்பாடு)

  • 'இரதம் வந்து உற்றது' என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும் (கம்பராமாயணம்)
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம் (வட மலை நிகண்டு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரதம்&oldid=1879314" இலிருந்து மீள்விக்கப்பட்டது