substrate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

substrate

  • மருத்துவம். நொதிப்பிகளால் செரிக்கக் கூடிய உணவு; பற்றுப்பொருள்
  • வேதியியல். அடி மூலக்கூறு, வினைவேதிமம்
  • வேளாண்மை. தளப்பொருள்

விளக்கம்[தொகு]

வேதிவினைக்கு உட்படப்போகின்ற வேதிப்பொருள் வினைவேதிமம் எனப்படுகிறது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substrate
"https://ta.wiktionary.org/w/index.php?title=substrate&oldid=1892569" இலிருந்து மீள்விக்கப்பட்டது