ஆணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆணு(பெ)

  1. நேயம், நேசம்
    ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக. 1002).
  2. இனிமை
  3. நன்மை
  4. இரசம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. attachment, affection
  2. sweetness, deliciousness, pleasantness, agreeableness
  3. goodness, benefit
  4. quicksilver
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆணம், ஆண், ஆணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணு&oldid=1032122" இலிருந்து மீள்விக்கப்பட்டது