துட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- துட்டு

  1. பணம்
  2. செப்பு நாணயம்
  3. தீமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. money
  2. small copper coin
  3. wickedness, mischief
விளக்கம்
பயன்பாடு
  1. அது வாங்க நம்மிடம் துட்டு இல்லை (We don't have money to buy that)

(இலக்கியப் பயன்பாடு)

  1. துட்டு, துட்டு, துட்டு, துட்டுத் தந்தால் லட்டு (அழ. வள்ளியப்பா)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=துட்டு&oldid=1968538" இலிருந்து மீள்விக்கப்பட்டது