ஜாதகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஜாதகம் (பெ)

  1. (சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு. (horoscope)
  2. (பேச்சுவழக்கு) ஒருவரைப்பற்றிய மறைகுறிப்பான விபரங்கள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: horoscope
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாதகம்&oldid=1992324" இலிருந்து மீள்விக்கப்பட்டது