வாயுதேவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வாயுதேவன்
பொருள்

வாயுதேவன்(பெ)

ஆங்கிலம் (பெ)

விளக்கம்

இந்து மதத்தில் அனைத்து இயற்கைச் சக்திகளுமே தேவதைகளாகக் கொண்டாடப்படுகின்றனர்...அந்த வகையில் காற்றின் (வாயுவின்) தேவதையாக (கடவுளாக) வாயு தேவன் போற்றப்படுகிறார்..இராமனின் தாசனான அனுமனுக்கும், மகாபாரதப் போரில் பெரும் பங்கு ஆற்றிய, பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனுக்கும் தந்தையானவர்...உலகில் வீசும் காற்றாக மாத்திரமன்றி அனைத்து உயிரினங்களின் 'பிராணன்' ஆகத் திகழ்பவர்...எல்லா உடல்களிலும் ஐந்து வகை வாயுவாக நிலைக் கொண்டவர்... மூச்சுக்காற்று அவற்றில் தலையாயது...இந்த ஐந்துவகை வாயுவும் சேர்ந்ததுவே பிராணன் ஆகும்...

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாயுதேவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாயுதேவன்&oldid=1162948" இலிருந்து மீள்விக்கப்பட்டது