பொழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பொழுது, பெயர்ச்சொல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
சூரியன் sun
காலம், நேரம் time
கணம் moment of time
தக்க சமயம் opportunity
வாழ்நாள் lifetime

விளக்கம்[தொகு]

பயன்பாடு

இலக்கியப் பயன்பாடு[தொகு]

திருவாசகம்[தொகு]

         நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
         இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
         கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க.

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொழுது&oldid=1971631" இலிருந்து மீள்விக்கப்பட்டது