தனித்தமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தனித்தமிழ்(பெ)

  1. வடமொழியோ பிற மொழிகளோ கலக்காத, திசைச்சொற்கள் இல்லாத தமிழ்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Tamil without the influence of Sanskrit or other languages, expressed using words with roots strictly in Tamil

சொல்வளம்[தொகு]

தனி - தமிழ்
தனித்தமிழ் இயக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனித்தமிழ்&oldid=1640918" இலிருந்து மீள்விக்கப்பட்டது