அறவிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அறவிடு, வினைச்சொல் .

  1. கழி, கடனைத் திருப்பி பெறு (இலங்கை வழக்கு)
  2. அறவே விடு; முற்றும் நீக்கு
  3. விற்றல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. debit
  2. give up completely, renounce altogether
  3. sell off
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உனது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).
  • ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும் (ஈடு, 3, 6, 9)
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---அறவிடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவிடு&oldid=1992939" இலிருந்து மீள்விக்கப்பட்டது