exotic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

exotic

  1. அயற்பண்புடைய; அயல் திணைக்குரிய; கவர்ச்சியுடைய; விந்தையான
  2. தாவரவியல். பிறநாட்டுக்குரிய
  3. மருத்துவம். விதேசிய; வெற்றிடத்திய; வெளி இனம்; வெளி பொருள்
  4. விலங்கியல். புறத்திலிருந்து புகுந்த




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=exotic&oldid=1862622" இலிருந்து மீள்விக்கப்பட்டது