புஜம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புஜம்(பெ)

  1. கையின் மேற்பகுதி, தோளிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள பகுதி, புயம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. arm
"https://ta.wiktionary.org/w/index.php?title=புஜம்&oldid=1033317" இலிருந்து மீள்விக்கப்பட்டது