всё равно
Appearance
ஒலிப்பு
பொருள்
всё равно ( வினையடை)
- எல்லாம் சமமாக
- எல்லாம் ஒன்றுதான்
விளக்கம்
- Всё равно кто – எவராக இருந்தாலும் ஒன்றுதான்
любишь, не любишь, мне всё равно – காதலிக்கின்றாயோ இல்லையோ எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
- Всё равно кто – எவராக இருந்தாலும் ஒன்றுதான்
பயன்பாடு
- ...
பெயரித்திரிபு
- ...
.
ஆதாரங்கள் ---всё равно---равно ஆங்கில விக்சனரி + равно இரசிய விக்சனரி + பிற