दन्त
Jump to navigation
Jump to search
சமஸ்கிருதம்[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --த3ந்த1
பொருள்[தொகு]
- दन्त, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- உயிரினங்களின் வாயினுள் அமைந்திருக்கும் பல எண்ணிக்கையிலான உறுப்பு...பாலூட்டிகளின் பற்கள், உண்ணும் உணவை, அது எளிதில் செரிமானமாகி இரத்தத்துடன் கலந்து உடலுக்கு வலுவூட்டும்படியாகக், கடித்து, அரைத்துக் கூழாக்கி வயிற்றினுள்ளுள்ள இரப்பைக்கு அனுப்பும் செயலைச் செய்கின்றது..மற்றும் சிங்கம், புலி போன்ற உயிரினங்ளுக்குப் பிடிப்பட்ட இரைவிலங்குளைக் கொன்றுக் கிழித்துத் துண்டுகளாக்கவும், பாம்பு முதலானவைகளுக்கு இரையின் உடலில் விடத்தைப் பாய்ச்சிக் கொல்லவும் பற்கள் பயனாகின்றன...