அகங்காரவாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகங்காரவாதி, பெயர்ச்சொல்.
  1. மனோமய கோசமே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி.423, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who holds that antah-karaṇa is the soul

சொல்வளம்[தொகு]

அகங்காரம் - அகங்கரம் - அகங்கரிப்பு - அகங்காரசைதன்னியவாதி - அகங்காரத்திரயம் - அகங்காரக்கிரந்தி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகங்காரவாதி&oldid=1126142" இருந்து மீள்விக்கப்பட்டது