அகடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அகடு:
தொப்பை

பொருள்[தொகு]

  • அகடு, பெயர்ச்சொல்.
  1. "இயற்பியல்" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும்
  2. பொல்லாங்கு
  3. அகம் \ உள்ளே
  4. தொப்பை
  5. வயிறு

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. "physics" - trough

சொல்வளம்[தொகு]

  1. முகடு என்பது இதன் எதிர்ச்சொல்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகடு&oldid=1971949" இலிருந்து மீள்விக்கப்பட்டது