அகணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்[தொகு]

  1. அகம் -- interior; inside.
  2. மரத்தின் நார் தன்மையுடைய உட் தண்டு பகுதி( தெங்கு பனை முதலியவற்றின் புறநார்) -- palm fibre
  3. மருத நிலம் (வயலும், வயல் சார்ந்த இடமும்)
  4. நெல்வயல் -- paddy field.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. interior; inside
  2. palm fiber

குறிப்புதவி[தொகு]

  • சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகணி&oldid=1632832" இருந்து மீள்விக்கப்பட்டது