அகத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகத்தன், பெயர்ச்சொல்.
  1. கர்த்தா அல்லாதவன்
    அகத்தனில் கத்தன்றன்னில் அமைந்ததே ததனில்நிற்பாய் (ஞானவா.கசன்.4).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who is not the doer or agent, who does not act



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்தன்&oldid=1195924" இலிருந்து மீள்விக்கப்பட்டது