அகத்தியர்தேவாரத்திரட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகத்தியர்தேவாரத்திரட்டு, பெயர்ச்சொல்.
  1. அகத்தியர் திரட்டியதாகச் சொல்லப்படும் 25 தேவாரப்பதிகங்கள் கொண்ட தொகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A collection of 25 hymns from the Tēvāram, attributed to sage Agastya



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்