அகத்துக்காரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)
ஓர் அகத்துக்காரர் தன் அகத்துக்காரியுடன்

பொருள்[தொகு]

அகத்துக்காரர், பெயர்ச்சொல்.

  1. கணவன்
  2. வீட்டுக்காரர்
  3. தனக்குரியவர்

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. husband (as owner of the house)

விளக்கம்[தொகு]

  • அகம் என்றால் வீடு...அகம் + காரர் = அகத்துக்காரர்...பேச்சு வழக்கில் ஆத்துக்காரர்...ஒரு திருமணமான பெண் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு சொல்...அவளுடைய கணவனைக் குறிக்கும்...
  1. அகம் என்றால் மனம் என்றும் பொருள் கொள்ளலாம். என் மனத்துக்குரியவர். என் மணாளன். அதனால் என்னுடைய அகத்துக்காரர்

  • ஆதாரம்...ஆத்துக்காரர்...[1]

  • அகம் என்றால் உள்ளே என்று பொருள்; புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது உள்ளே இருப்பவர்- மனதின் உள்ளே இருப்பவர். திருமணம் செய்த பின்னர், மனதின் உள்ளே (அகத்திற்குள்) பிரதானமாக இருப்பவர் - கணவர். எனவே கணவரை குறிப்பதற்கு அகத்துக்காரர் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வெகு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்துக்காரர்&oldid=1906807" இருந்து மீள்விக்கப்பட்டது