அகத்துழிஞை
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme of the victory of besiegers over the besieged
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகத்துழிஞை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி