அகத்துவங்கொள்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகத்துவங்கொள்தல், பெயர்ச்சொல்.
  1. அஸ்திவாரந் தோண்டுதல்
    தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to dig for laying foundation



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்துவங்கொள்தல்&oldid=1195933" இலிருந்து மீள்விக்கப்பட்டது