அகநகர்
Appearance
பொருள்
அகநகர்
- நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
- அந்தப்புரம்.
- நகரினுள்
விளக்கம்
பயன்பாடு
- இலக்கியம். அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின் உரையின் கொள்வர்; சி.15.109 (அடைக்கலக் காதை).
- இலக்கியம். பசியும் பிணியும் பகையும் நீங்கி வகியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்.சிலப் . 5 ; 723.
- இலக்கியம். அகநகர் கைவிட்டு (மணி. 23, 57).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - akanakar
கூட்டுச்சொற்கள்
|
|
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகநகர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி